chennai 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நமது நிருபர் அக்டோபர் 22, 2024 தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.